“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் 
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். 
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன். 
#CaptainVijayakanth 
@PremallathaDmdk
@dmdkparty2005
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1827587016390791340?t=Jm2wAuLAOiOwi4IyuLSVWg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/MT84autnr9Kh1PLw/
 
                  