திருமதி. கனிமொழி கருணாநிதி M.P அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

5 ஜனவரி, 2026

இந்திய அரசியலின் தெளிவான, துணிவான குரல்களுள் ஒன்றாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கவிஞருமான அன்புச் சகோதரி @KanimozhiDMK அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து. ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி மற்றும் தமிழ் அடையாளம் ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்.

Social Media Link

X: https://x.com/i/status/2008060521896173654

Facebook: https://www.facebook.com/share/p/17fuCLkGee/

சமீபத்திய காணொளி







Share this post