இந்நாளில் நமது பற்றுக்கோடு தந்தை பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக. Read more
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வாகி இருக்கும் தோழர் திரு. மு. வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள். Read more
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
மீலாது நபி, ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினம் உள்ளிட்ட திருவிழாக்கள் நித்திய நிகழ்வாக அமைய வாழ்த்துகள். Read more
கடமை, நேசம், நேர்மை, போர்க்குணத்தின் உருவமான அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் புகழ் ஓங்குக. Read more
மனிதநேயச் செயல்பாட்டைக் கடைசிவரை தொடர்ந்தவர் மருத்துவர் வேணி அவர்களின் வாழ்வு நிறைவை எய்தியிருக்கிறது. Read more