இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய செய்வது அவசியம். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
மரியாதைக்குரிய பாத்திமா பீவி அவர்கள் மறைந்த செய்தி துயர் அளிக்கிறது. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
தி.ஜானகிராமனின் நினைவுநாளில் அவரது படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது வைராக்கியத்தைக் கைக்கொள்ள உறுதியேற்போம். - தலைவர் திரு.கமல் ஹாசன். Read more
நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். - தலைவர் கமல் ஹாசன். Read more