சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த தந்தை பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு தந்தை பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1968157632939823578
Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid02AGWskBuH81mXZGyaGNnCwrCJUyrZSaPinSn1ajgoJMXZWmFGSvGxVQc7mRxFRVJ8l