பொன்மனச் செம்மல் எனக் கொண்டாடும் குரலிருக்கும் எம்ஜிஆர். அவர்களின் நாமம் வாழ்க.

17 ஜனவரி, 2026

பெயர் சொன்னாலே நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அவர் மடியில் நானமர்ந்த நினைவுகள் பூ மலர்த்தும். கலையில், அரசியலில், நிர்வாகத்தில் அவர் ஈட்டிய அபிமான உள்ளங்கள் இன்றைக்கும் தொடர்ந்திருக்கும். பொன்மனச் செம்மல் எனக் கொண்டாடும் குரலிருக்கும். எம்ஜிஆர். இன்று பிறந்த நாள். அவர் நாமம் வாழ்க.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2012371544354554068?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17vuuEGRe8/

சமீபத்திய காணொளி







Share this post