மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

11 செப்டம்பர், 2023
 
S

36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை. 

பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’ 

மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்.




Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1701181239288647730?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029XipChnAVq1PQZeDrJVXAuf8GgeqXq4Qv94XixTUkfiEA1wAJWb9bdYfnm5mfwYgl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post