‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று - தலைவர் திரு. கமல் ஹாசன்.

21 ஜனவரி, 2024
 
S

ஈடு இணையற்ற கதைகளால் இதயங்களைத் தொட்ட எழுத்துக்கலைஞன், மலையாள இலக்கியப் பிதாமகர், ‘சுல்தான்’வைக்கம் முகமது பஷீர் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

நானொரு பஷீரிஸ்ட் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் எனக்கு உண்டு. பஷீரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதைகளை வாசிப்பது உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் ஆகச்சிறந்த பரிசு.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1749006923855471098?s=20

Facebook: https://www.facebook.com/share/p/PFe9RbDpwtZwsjs7/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post