மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரோடு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சந்திப்பு.
21/01/2026
மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள்,
மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை, தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் நிகழ்கால அரசியல் நிலவரங்கள் பேசப்பட்டது.
இந்த சந்திப்பு ஏறத்தாழ முக்கால் மணி நேரம் நீடித்தது.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்
