மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
23/01/2026
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம், கட்சி எற்கனவே போட்டியிட்ட அதே டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கிய அறிவிப்பு நேற்று வெளிவந்தது.
சின்னம் ஒதுக்கப்பட்டநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், நாளை (24.1.2026) தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் கூட்டப்படுகிறது.
கூட்டத்திற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்
கூட்டம் நாளை (24.1.2026) காலை 10 மணியளவில், கட்சி தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

