புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

17 ஜனவரி, 2024

தமிழ்த் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, மக்கள் சகாப்தமாகத் திகழ்ந்த பேராளர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஏராளமான ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த புரட்சித் தலைவரின் ஞாபகங்கள் இன்று போல் என்றும் வாழ்க.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1747457954318860628?t=AZpUcsRSbvLIqjHJI7udpA&s=19

Facebook: https://www.facebook.com/share/pjByTUKbobC7wgYG/?mibextid=xfxF2i


சமீபத்திய காணொளி







Share this post