நன்றியுடைய தேசம் Dr. M.S. சுவாமிநாதனை மறக்காது. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

28 செப்டம்பர், 2023

வேளான் விஞ்ஞானியும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் டாக்டர் M.S. ஸ்வாமிநாதன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையுற்றேன். சுதந்திர இந்தியாவின் முதல் அரசுக்கு இருந்த பெரிய சவால், இந்திய ஜனத்தொகை முழுமைக்கும் பசியாற்றுவது. இந்தியாவால் அது முடியாது என பல நாடுகள் நினைத்திருந்த வேளையில், டாக்டர் M.S. ஸ்வாமிநாதன் போன்ற முன்னோடிகள் தான் இந்தியாவை, தன்னிறைவு மற்றும் உணவு உபரி கொண்ட நாடாக உருவாக்கினர். அவர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றியுடைய தேசம் உங்களை என்றும் மறக்காது.

#MSSwaminathan

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1707393548566585556?s=20

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02pBpJVb7skfvmWModcDN7f9rhUhFhRb8YJ68NuivW7GfJ3CnkxLiMrmyygUn7qUhVl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post