Always stands out in acknowledging the efforts of home makers! - President Kamal Haasan

20 மார்ச், 2023

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1637738756697649153?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Q8uKmdyFDT3wjVf2aKNBCnAgGkgTjnxFTVrUGQWhBpzt8BQNp5XiFGM76ozfrh3El&id=100044460698474&mibextid=Nif5oz




சமீபத்திய காணொளி







Share this post