பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்.

17 ஜனவரி, 2025

ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1880085651749777499

Facebook: https://www.facebook.com/share/p/1AkGoPaV9s/

சமீபத்திய காணொளி







Share this post