பாஜக மூத்த தலைவர்: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.

16 ஆகஸ்ட், 2025

தேசப் பற்றும், தமிழ் மீது ஈடுபாடும் கொண்ட பாஜக மூத்த தலைவர், நாகாலாந்து ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். 

அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1956616699668762697

Facebook: https://www.facebook.com/share/p/179JjJHami/


சமீபத்திய காணொளி







Share this post