கருமுத்து தி. கண்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் - தலைவர் கமல்ஹாசன்.

23 மே, 2023

நண்பர், மூத்தவர் கருமுத்து தி. கண்ணன் மறைந்துவிட்டார். தொழில், கல்வி, ஆன்மீகம் என பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர். ஆகச்சிறந்த புரவலராக மதுரை மக்களின் மனங்களை வென்றவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1660995733615710209?s=20

சமீபத்திய காணொளி







Share this post