அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.

17 செப்டம்பர், 2024

சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். 

முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1835932389648081015

Facebook: https://www.facebook.com/share/p/VnnwtjUrftTsFr2a/

சமீபத்திய காணொளி







Share this post