காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் - தலைவர் கமல்ஹாசன்.

22 மார்ச், 2023

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1638528522586136578?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sFrfmtKMxJHBzDe9G1Ku67z42kbLEFBMuzsZLWizXdFZwLS12cEjc5qQyitx5Davl&id=100044460698474&mibextid=Nif5oz



சமீபத்திய காணொளி







Share this post