ஆசிரியர் K.வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து. - தலைவர் திரு. கமல் ஹாசன்.​

2 டிசம்பர், 2023

தந்தை பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவரும், இடையறாத பணிகளுக்கிடையில் பேச்சு, எழுத்து, பத்திரிகை என்று தளராது செயல்பட்டுவருபவருமான என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் K.வீரமணி அவர்களுக்கு இப்பிறந்தநாளில் என் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1730840780967760192?s=20

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0nxedE8ajvtW5bgayQhFSXEXcZMcERF4gX32gkqvC16HH3sacFSCq3p1LJApC4E1sl

சமீபத்திய காணொளி







Share this post