இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன். தலைவர் கமல் ஹாசன்

2 ஜூன், 2023

திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1664459949081255936?s=204

Facebook: https://www.facebook.com/100044460698474/posts/pfbid023bKrnKoiKbkDc17DMQJLxwZBw8R32b8oTNQEeAq9w7vfEQQeGiZmDNhcN7ndJwVcl/?mibextid=Nif5oz




சமீபத்திய காணொளி







Share this post