பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டிய, மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பிறந்த நாளில் வணங்குகிறேன்.

1 அக்டோபர், 2024

காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1840954308050747708?t=-jygyTEndrIKEfPvUDryfw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/STSGCERsX3jo9oa3/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post