எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். எனது மனமார்ந்த ஆறுதல்கள்.

16 ஜூலை, 2024

திரைப்படக் கட்டுரைகள் வழியாக சினிமாக் கலை மீதான ரசனையை வளர்க்க முயன்றவர், திரைக்கதையாளர், சிறுகதை ஆசிரியர், எழுத்தாளர் மணி எம்.கே. மணி மறைந்த செய்தி கேட்டு துயருற்றேன். அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்கள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1813059151314207085

Facebook: https://www.facebook.com/share/p/BkUXbiHXo3Gx59MM/


சமீபத்திய காணொளி







Share this post