பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன். தலைவர் திரு.கமல் ஹாசன்.

15 செப்டம்பர், 2023

பேச்சாற்றல் எழுத்தாற்றல் சிந்தனையாற்றல் என்ற மூன்று பெரும் உபகரணங்களால் மறுமலர்ச்சிச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைத்த முன்னோடி.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற மூன்று சொற்களை மந்திரம் போல இளைஞர்களின் மனதுக்குப் பழக்கிய ஆசான். தன் கொள்கைப் பிடிப்பால் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன். 

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1702556472704643514?s=20​

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid036WYwdX3QWoC2oyU1v7VX3T7CZxWBbNqsxipGa8LmdDcKj58eCDwFgjeA95zipLd3l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post