நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

15 பிப்ரவரி, 2024

அவ்வை சண்முகம் என் ஆசான். ஆறு வயதில் சங்கரதாஸ் சுவாமிகளிடம் தன்னை நாடகத்துக்காகவே ஒப்படைத்த பெருமகன். ஆணாகவும் பெண்ணாகவும் வேடம் கட்டி அத்தனை ரசிகர்களின் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர். 

திரைக்கலையின் முன்னோடியான நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1757978882613858546?s=20

Facebook: https://www.facebook.com/share/p/G173GpZ1d3TLgDAp/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post