பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் திரு.அருண் நேரு அவர்களுக்காக பரப்புரை மேற்கொண்டேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

3 ஏப்ரல், 2024

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் திரு.அருண் நேரு அவர்களுக்காக பரப்புரை மேற்கொண்டேன். நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கே.என்.நேரு அவர்களும் என்னோடு வந்திருந்தார்.

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளையும் மீறி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை விலாவாரியாக விளக்கிச் சொன்னேன். ஆமோதித்து அசைந்தன ஜனங்களின் கரங்கள்.

#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1775585876237783295

Facebook: https://www.facebook.com/share/p/fVHc7jBxzgovmUwU/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post