சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன். ​​

3 ஜூன், 2024

ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் எடுத்த காரியம் முடிக்காது விடாத நேர்மறைப் பிடிவாதமும் படைத்த மாபெரும் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் இன்று. 

அவரது நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில், கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றிய கலைஞரின் புகழை வாழ்த்தி மகிழ்கிறேன். 

#Kalaingar100

social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1797456372830748879?t=DPVvH2s44kHbuoR_V0Ab0w&s=19

Facebook: https://www.facebook.com/share/p/fuBggVigrL3C3Ky9/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post