என் மனதிற்கினிய நண்பர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். - தலைவர் கமல்ஹாசன்.

1 மார்ச், 2023

முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1630771001591238656?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0mKWynsdxoeQjBarra3hPTKDJzVNxMseMwofjKdKfyotpzrrut357HbKciyaQrbwNl&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Share this post