IAS அதிகாரி V. K. பாண்டியன் அவர்களுக்கு நம்மவர் வாழ்த்து.

28 அக்டோபர், 2023

திரு வி.கே. பாண்டியன், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக, உங்களது நேர்மையான நிர்வாகம், உங்கள் குறிக்கோளான சிறந்து விளங்கும் செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. ஒடிஷாவின் மாண்புமிகு முதல்வர் திரு. நவீன் பட்நாயக்கின் திறமையானத் தலைமையோடு தங்களைப் போன்றவர்கள் சேர்ந்து பணியாற்றும் போது, ஒடிஷா மேலும் முன்னேற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை. 5 T மற்றும் நபின் ஒடிஷாவின் சேர்மேனாகப் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1718114139678335149?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0rStGzUjDT8EPnbeqQynbpuLjSTv9eAcxCziS92RcYHpE1QzaYdHaRCM7n9JMphBRl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post