திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில், தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன்.

15 ஏப்ரல், 2024

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தோழர் கே. சுப்பராயன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு பரப்புரை செய்தேன். 

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் எங்களுடன் இணைந்து வாக்கு சேகரித்தார். 
 
#MakkalNeedhiMaiam 
#Elections2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1779776089965187157

Facebook: https://www.facebook.com/share/p/y9Bydv8JsDo5hUkT/?mibextid=oFDknk

சமீபத்திய காணொளி







Share this post