பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர் ஜெயச்சந்திரன். அவருக்கு என் அஞ்சலி.

9 ஜனவரி, 2025

மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. 

பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். 

அவருக்கு என் அஞ்சலி.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1877407045256716461

Facebook: https://www.facebook.com/share/p/14JUhF5M1S/


சமீபத்திய காணொளி







Share this post