திரு. ஜூடோ ரத்னம் அவர்களுக்கு என் அஞ்சலி -  தலைவர் கமல்ஹாசன்.

28 ஜனவரி, 2023

கடுமையான உழைப்பைக் கோரும் சண்டைப் பயிற்சியை உடல் வருத்தமாய்க் கொள்ளாமல் ஆரோக்கியத்துக்கான வழியாக்கிக் கொண்டவர் திரு ஜூடோ ரத்னம். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் அளவில் 1500 படங்களில் பணியாற்றியவர். மறைந்துவிட்டார். அவர்க்கென் அஞ்சலி.​

Social Media Link

Twitter:  https://twitter.com/ikamalhaasan/status/1618887128536215553?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ZjsYu4vLhk5yGqXhSxXQky5TwCyKJPVxhnaDFocu2TMdDfdHm5msfhrunTxQXSz6l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post