கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.

24 ஜூன், 2026
 
S

தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்று சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2069620712470716648?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1JwFp6sRSr/

சமீபத்திய காணொளி







Share this post