கல்லூரிக் காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் தொடங்கியவர் கோட்டா சீனிவாச ராவ். அந்த ஆர்வத்தை மங்கவிடாமல் காத்து, திரையில் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் மின்னிய நட்சத்திரமாக உயர்ந்தார். கலை உலகில் இடைவிடாமலும் நிறைவாகவும் பணிபுரிந்தவர் நிறைவடைந்திருக்கிறார். மூத்த திரைக் கலைஞருக்கு என் இரங்கல்கள், அவர்தம் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1944595708843323739?t=dcqZgk2-ehk0HZFKB1Wwwg&s=19