இனிய நண்பர் கு. ஞானசம்பந்தன் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மணம் பரப்பட்டும். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

19 அக்டோபர், 2023

சோழவந்தானின் சொல்லேருழவர், சொற்கள் தெரியவைக்கும் ஆசிரியர், சொல்கிற விதத்தில் கேட்போரின் பற்கள் தெரியவைக்கும் நகைச்சுவையாளர், இனிய நண்பர் கு. ஞானசம்பந்தன் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் மணம் பரப்பட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்து அன்பரே!

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1715018646568022309?s=20

சமீபத்திய காணொளி







Share this post