தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

26 டிசம்பர், 2023

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவே கால் நூற்றாண்டுக் காலம் செயல்பட்ட எளிமையின் எடுத்துக்காட்டான தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாள் இன்று. 18ஆம் வயதில் தொடங்கிய சிவந்த அரசியல் வாழ்க்கையை இந்த 98ஆம் வயதிலும் தொடரும் பேராளர் ஐயா நல்லகண்ணு அவர்கள். தனக்கென்று ஒரு நொடியையும் பயன்படுத்திக்கொள்ளாதவர்; தனக்கென்று ஒரு நிதியையும் எடுத்துக்கொள்ளாதவர்; அனைத்துமே தான் கொண்ட கொள்கைக்காகவும் தன் கட்சிக்காகவும் என்றே பெருந்தியாக வாழ்வு வாழும் தலைவர் அவர்களுக்கு என் பெருமதிப்போடு கூடிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1739531762638950798?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02VWpvWqR5JUmfv8DuDhkP4h9mMG6TQgSZuujnGMuLp6bdD9T24gQpLJhpinKFnVadl&id=100044460698474&mibextid=RtaFA8

சமீபத்திய காணொளி







Share this post