நடிகர் ஜுனியர் பாலையாவின் மறைவுக்கு நம்மவரின் அஞ்சலி

2 நவம்பர், 2023

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1720022319316259129?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Act4cMNKNSs9MHUt9vR8biDw1gQErzMdf5C4yzE1k3u1YyZB1tpgY8zUU1HzcJRDl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post