புத்தாண்டு வாழ்த்து. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

1 ஜனவரி, 2024

பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம். 

புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1741529736042701230?t=sQpnkzEucPbvIjsJF9-uEg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/brPBjivtodfHgBrB/?mibextid=qi2Omg


சமீபத்திய காணொளி







Share this post