சர்வதேச புத்தக தினமான இன்று நல்ல புத்தகங்களைக் கண்டடைவதற்கான நம் முயற்சியைத் திட்டமிடுவோம்.

23 ஏப்ரல், 2025

நாமாக வாழ்வது ஒரு வாழ்க்கை. ஒரு நூலைப் படித்தால் நாம் பெறுவது பல பேரின் வாழ்வனுபவம். ஓர் எழுத்தாளரின் பல்லாண்டு அனுபவம், அவர் சிந்தனையாக ஒரு புத்தகத்தின் மூலம் நமக்குள் பாய்கிறது. சிறகுகள் இல்லாமல் பிறந்துவிட்ட நமக்குப் பரந்த வானத்தைக் காட்டுவது புத்தகமே. சர்வதேச புத்தக தினமான இன்று நல்ல புத்தகங்களைக் கண்டடைவதற்கான நம் முயற்சியைத் திட்டமிடுவோம்.

#WorldBookDay

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1914884707051036819?t=r5l3yhZXRXtLkScHTvTdaw&s=08

Facebook: https://www.facebook.com/share/p/1E5KDtyAZE/

சமீபத்திய காணொளி







Share this post