பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள். - தலைவர் கமல் ஹாசன்.

24 ஆகஸ்ட், 2023

                `

செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் வீரரும், 5 முறை உலகச் சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சன்- ஐ எதிர்கொண்டு இந்தியாவிற்காகக் களமிறங்கிய தமிழக வீரர் ஆர். பிரக்ஞானந்தா இறுதிவரை தீரத்துடன் போராடினார். வெற்றிவாய்ப்பினை நூலிழையில் தவறவிட்டாலும் பல கோடி மனங்களை ஈர்த்த பிரக்ஞானந்தா நம் பெருமிதம். அவருக்கு என் வாழ்த்துகள்.

#FIDEWorldCupFinal #Praggnanandhaa #ChessWorldCup

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1694721516230037916?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid021TxuCi3FwHEHp9B7431Xs4Vc6QzkPZoJfAffhwJ43XVmSqmv1c6UsYBkq1bLKxPzl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post