'வீடென்று எதனைச் சொல்வீர்?' - தலைவர் நம்மவர் ட்வீட்.

6 ஆகஸ்ட், 2023

‘வீடென்று எதனைச் சொல்வீர்?’

நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். உறுதியற்ற இந்த அடுக்ககம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்கத் தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1688206051928354816?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0idBLxQLaT8C7QPcTyUo8j8FVaQPRW6UTU5iFrFeTVbArsWA7rKVv6VPMyq2a1FNal&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post