அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல்ஹாசன்.

26 ஜனவரி, 2024

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. 

இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

#RepublicDay2024

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1750726484376076714?s=20

Facebook: https://www.facebook.com/share/p/F2s3ZqtkaDN7SR7G/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post