சரோஜா தேவி அம்மா: எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. வணங்கி வழியனுப்புகிறேன்.

14 ஜூலை, 2025

என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1944670794044608523?t=LeSk_eiWIKPWnJmSp8QlKA&s=19

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0ay6KLVSvwxJW
5Xg35UEb9q8Eb5tD8Xw5k3kU2yoiB8qH8pB2CFhDQHLjUZ1GCreTl

சமீபத்திய காணொளி







Share this post