மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்த யுபிஎஸ்சி தேர்வர்கள்.

13 ஜனவரி, 2023

பெருந்தொற்றுக் காலத்தின் விளைவுகளால் தேர்வெழுதும் வாய்ப்பை இழந்து தவிக்கும் யுபிஎஸ்சி தேர்வர்களைச் சந்தித்தேன். வயதுத் தளர்வும்,தேர்வெழுத மறுவாய்ப்பும் வழங்கவேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். 
தேர்வுக்கான முன் தயாரிப்புகளில் உழைப்பையும், நேரத்தையும் செலவு செய்துவிட்டு காத்திருக்கும் திறமைமிக்க இளைஞர்களை இருளில் தள்ளுவது முறையல்ல. #UPSCCompensatoryAttempt2023

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1613743445960699906?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02gHp8ogN4pkPGkbWCDAfk1sYecdxEeuuy2bh8TKVpHNukAaLKKUa5C1VCdDSqtjEpl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post