மரியாதைக்குரிய பாத்திமா பீவி அவர்கள் மறைந்த செய்தி துயர் அளிக்கிறது. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

23 நவம்பர், 2023

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநருமான மரியாதைக்குரிய பாத்திமா பீவி அவர்கள் மறைந்த செய்தி துயர் அளிக்கிறது. 

உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியென்பது சாமான்யமான சாதனை அல்ல. அத்துடன், கேரள மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவு கூறத்தக்கது. 

அவரது பிரிவால் வருந்தும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1727719409790451823?t=LVuhN3XUys-CDpcV-pfoxw&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02rnn5U24GF9PR6mzSDitxfrnv917i7ktuQWuZBgnAG9Wb9jwiHviSixxNx3dYdAXrl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post