குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க தொ.பரமசிவன் நட்பு எனக்கு உதவிற்று.  அவர்தம் நினைவுகளைப் போற்றுகிறேன்.

24 டிசம்பர், 2024

 தான் சார்ந்த சமூகத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுமையையும் செலவிட்ட பெருமகன் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.

அவருடைய உரையாடல்களில் மார்க்ஸியமும் பெரியாரியமும் தெறிப்புகளை ஏற்படுத்தும். தமிழர் பண்பாடு குறித்தும் சமயங்கள் குறித்தும் ஏராளமான விஷயங்களை எனக்குத் துலக்கிக் காட்டிய அறிஞர் பரமசிவன் அவர்களின் நினைவுநாள் இன்று. 

குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க அவர்தம் நட்பு எனக்கு உதவிற்று. அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்.

Social Media Link

Twitter:  https://x.com/ikamalhaasan/status/1871412187295568356?s=08

Facebook: https://www.facebook.com/share/p/14yuFp1A5d/

சமீபத்திய காணொளி







Share this post