நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன.

10 ஜூன், 2024

எடுத்த வேலையை தனித்த தன்மையோடு வெற்றிகரமாக முடிப்பதே தன் திறனெனக் காட்டி வாழ்ந்த நண்பர் கிரேசி மோகனின் நினைவு நாள் இன்று. எத்தனையோ வேலைகளை இணைந்து செய்திருக்கிறோம். இடைவேளை விட்டது போல் எங்கேயோ போய்விட்டார். அவரது நினைவின் பக்கங்கள் என்னுள்ளே புரள்கின்றன.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1800033207238459813

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0Dp7K7sQm3DqHorY5WDTKjc3Tc6CfoyxWJDtxtqWBGSQyeqiHq9pGr1WgGqBECu2ml

சமீபத்திய காணொளி







Share this post