நம் தமிழைச் செழுமைப்படுத்தியதற்காக என் நண்பர் வைரமுத்துவை தமிழ் தன் ஆபரணமாக இனி அணியும்.

14 ஜூலை, 2025

நம் தமிழைச் செழுமைப்படுத்தியதற்காக என் நண்பர் வைரமுத்துவை தமிழ் தன் ஆபரணமாக இனி அணியும். இந்த நூற்றாண்டில் வாழும் நல்ல தமிழர்கள் என்போலவே பெருமை கொள்ள வைக்கிறார் என் சமகாலச் சகஜீவி. அறிவை வணங்குபவன் நானும்தான்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1944747428919324899?t=qXQ7JLd1T6zK20_DZE47EQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/19AeeHAWXh/

சமீபத்திய காணொளி







Share this post