உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவே பதவியேற்றிருக்கும், திருமதி. வி.மோகனா அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன். Read more
தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள். Read more
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை, இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். Read more
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை, அவர்களின் இல்லத்தில் நேரில் சந்தித்து உரையாடினேன். Read more