கர்நாடக இசையை என் வாய்க்கும் எட்டவைத்த ஆசான் பாலமுரளிகிருஷ்ணா, இசைக்காகப் பிறந்த நாள் இன்று. வணங்குகிறேன். Read more
கன்னியாகுமரி IREL திட்டம்: மக்களின் ஒப்புதலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அவசியம். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
Makkal Needhi Maiam President Kamal Haasan Calls for Review of IREL Project in Kanyakumari. Read more
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார், நண்பர் கே. பாக்யராஜ். Read more
கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள். மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன். Read more
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். Read more
திருவள்ளூர் தொழிற்சாலை அமோனியா வாயுக் கசிவு: பாதுகாப்பு நடைமுறைகள், தீவிரமாகக் கண்காணிப்பும், கடுமையான நடவடிக்கையும். Read more
மேகதாது அணை விவகாரம்: தனித்தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டு. Read more