சட்ட மேதை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரின் சொற்களை அடித்தட்டு வரை கொண்டுபோய்ச் சேர்க்க முன்வர வேண்டும். வாழ்க அம்பேத்கர் புகழ். Read more
பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு கே.வீராசாமி அவர்கள் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு. Read more
சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான நண்பர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து. Read more
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீடு வாழ்க. Read more
நிறைவாழ்வு வாழ்ந்து அவ்வாழ்வு முழுதும் நிறைவான ஏராளம் தமிழ் நூல்கள் தந்து மொழிக்குப் பெரும் பங்காற்றிய பெருமகனார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு இதயமார்ந்த இரங்கல்கள். Read more